KAVERI KALA MANDRAM NEWS



Card image cap

Health promotion.. Feb,02,2022

காவேரி கலா மன்றம் சுகமாக வாழ்வோம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சுகமாக வாழ்வோம் விசேட கருத்தமர்வு இன்று மட்டகளப்பில் நடைபெற்ற போது..

Community health promotion program contacted by KKM among PAL in Batticalo district

By: Admin


Card image cap

50th Taste Forum ... Feb,02,2022

கவேரி கலா மன்றம் நடாத்திய 50 ஆவதும் 2022 ம் ஆண்டுக்கான 6 ஆவது கதையும் சுவையும் மட்டக்களப்பில் நடைபெற்ற போது.

By: Admin


Card image cap

Health promotion.. Jan,31,2022

காவேரி கலா மன்றம் சுகமாக வாழ்வோம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சுகமாக வாழ்வோம் விசேட கருத்தமர்வு இன்று மட்டகளப்பில் நடைபெற்ற போது..

LET US LIVE HEALTHY AND HAPPILY day was sponsored by KKM 29/01/2021, today in Kalavankeny in Batticalo, Celebrating the International Leprosy day by the health department.

By: Admin


Card image cap

House handover ... Jan,31,2022

காவேரி கலா மன்றத்தின் ஒளியேற்றுவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட வீடு தொழுநோய்தினத்தை முன்னிட்டு இன்று மட்டக்களப்பில் கையளிக்கப்பட்ட போது..

When the newly constructed house under the program of Kaveri Kala Mandram's Lighting Program is handed over in Batticaloa on the occasion of Leprosy Day.

By: Admin


Card image cap

Health promotion... Jan,31,2022

காவேரி கலா மன்றம் சுகமாக வாழ்வோம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சுகமாக வாழ்வோம் விசேட கருத்தமர்வு மட்டகளப்பில் நடைபெற்ற போது..

Community health promotion program contacted by KKM among PAL in Batticalo district

By: Admin


Card image cap

International Leprosy day... Jan,30,2022

காவேரி கலா மன்றத்தின் சுகமாக வாழ்வோம் நிகழ்ச்சித்திட்டத்தின் அனுசரணையுடன் மட்டகளப்பு சுகாதாரபணிமனையினால் நடைபெற்ற தொழுநோய் தின நிகழ்வின்போது.

Let Us Live Healthy And Happily day was sponsored by KKM in Kalavankeny in Batticalo, Celebrating the International Leprosy day by the health department.

By: Admin


Card image cap

Health promotion... Jan,24,2022

காவேரி கலா மன்றம் சுகமாக வாழ்வோம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சுகமாக வாழ்வோம் விசேட கருத்தமர்வு அண்மையில் அனுராதபுரத்தில் நடைபெற்ற போது..

Community health promotion program contacted by KKM among PAL in Anurathapura district

By: Admin


Card image cap

Agriculture empowerment ... Jan,22,2022

காவேரி கலாமன்றம் பொருளாதார அபிவிருத்தி பிரிவினால் புதிதாக அமைக்கப்பட்ட நீர்வசதி விவசாய உற்பத்திக்காக அண்மையில் யாழ்ப்பாணத்தில் கையளிக்கப்பட்ட போது.

Agriculture empowerment project has been completed by KKM under the poverty reduction project in jaffna.

By: Admin


தமிழர்களின் மரபு வழி கலை தமிழ் முரசு (பறை )


Kilinochchi Zonel Education department English debate competition 2020 Sponsored by Kaveri Kala Manram


Workshop on Natural Plants & Vegetables for poverty reduction & good healthy life.